Sunday, 13 March 2011

தமிழகத்தை சுற்றி காட்ட போறேன்

விடுமுறையும் கிடைக்கலை
 பிறந்த பூமியை பாக்கவும் முடியல….
இந்த பாலைவன வாழ்க்கையையும் பிடிக்கவில்லை
என்று
விருப்பம் இல்லாமல் வாழ்ந்துகிட்டு இருக்கும்
நமது நண்பர்களுக்கு இந்த புகைப்படங்கள்.